Tuesday, March 12, 2013
Thursday, March 7, 2013
virus
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
... இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —
உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....See More

1 gb to 2gb
1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியுமா...? – முடியும்...!
இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.
... 1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.
2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது.
3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி
http://www.mediafire.com/ ?b27rb10ub00m94d
4. தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.
5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும்.
6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்
7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.
8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து 2GB மெமரி கார்டாக மாறிவிடும்.
9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.

http://www.mediafire.com/

10 ஜிபி பைல் அஞ்சலில் அனுப்பலாம்!!
இணையத்தின் வழி பைல் அனுப்புவதில் இதுவரை இருந்த தடையை, கூகுள் உடைத்தெறிந்துள்ளது. 10 ஜிபி அளவு உள்ள பைலையும் தன் கூகுள் ட்ரைவிலிருந்து , ஜிமெயில் மூலம் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது.
இது வழக்கமாக அஞ்சல் வழி தற்போது அனுப்பப்படும் பைலைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும். ஜிமெயிலில், கூகுள் ட்ரைவில் உள்ள பைலை, அது 10 ஜிபிக்குள் உள்ளவரையில் அனுப்பலாம் என கூகுள் அறிவித்துள்ளது. புதிய மெயில் கம்போஸ் விண்டோ பயன்படுத்துபவர்கள், இந்த அறிவிப்பினைப் பெற்றிருக்கலாம்.

Sunday, March 3, 2013
கணினியின் வேகம் கூட்ட இலவச மென்பொருள்..!
syscheckup-குறைந்த கொள்ளவே கொண்ட இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணினியின் வேகத்தை கூட்ட முடியும்.
கணினியில் தேவையில்லாமல் சேர்ந்திருக்ககும் குப்பைப் போன்ற பழைய கோப்புகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கிற தேவையில்லாத கோப்புகளையும் நீக்கி, வேண்டாத Registry File-களையும் நீக்கித் தருகிறது இம்மென்பொருள்.
...
Registy file களை நீக்கி வன்தட்டிலுள்ளவைகளை(Hardisc) Defragment செய்து தருவதால் என்றும் இல்லாத புதிய வேகத்துடன் உங்கள் கணினி செயலாற்றத் துவங்கும்.
மென்பொருள் தரவிறக்கச் சுட்டி:
http://letitbit.net/download/ 36596.34cd28aa45695fbce29bac363 857/syscheckup_3.15.0.rar.html
Plz visit the below page for more useful information.
I am sure u will like this page...
கலக்கலான தகவலுக்கு கதம்பம்....
https://www.facebook.com/ Kadhambam
Thanks :

http://letitbit.net/download/

https://www.facebook.com/

problem with face book
பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி!! FACEBOOK பயன்படுத்துவோரின் கவனத்திற்கு - எச்சரிக்கை.
நூறு கோடிக்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு மிகப்பெரிய சமூக தளமாக விளங்குகிறது பேஸ்புக் தளம். வெறும் சமூக தளமாக மட்டுமல்லாமல் எந்தவொரு செய்தியையும், அது உண்மையாக இருந்தாலும், வதந்தியாக இருந்தாலும், குறைவான நேரத்தில் அதிக மக்களிடம் கொண்டு செல்லும் மிகப்பெரிய மீடியாவாகவும் செயல்படுகிறது.
கோடிக்கணக்கான மக்...கள் இருக்கும் இப்படியொரு தளத்தை மோசடி பேர்வழிகள் சும்மா விடுவார்களா? நம்மை ஏமாற்ற இங்கும் வலை வீசுகிறார்கள் ஏமாற்று பேர்வழிகள் (Spammers). அவர்கள் வீசும் பல வழிகளில் ஒன்றை இங்கே பார்ப்போம்.
இது எங்கிருந்து தொடங்கும் என்று நமக்கு தெரியாது. நம்முடைய பேஸ்புக் நண்பர் அவரின் பேஸ்புக் பகிர்வில் நம்மை டேக் செய்திருப்பதாக நமக்கு அறிவிப்பு காட்டும்.
பார்த்ததும் குழப்பமடைய செய்யும் விதமாக ஒரு சுட்டியை பகிர்ந்திருப்பார். உதாரணத்திற்கு xnaeaa .COMஎன்ற முகவரி.
அதனை க்ளிக் செய்தால் வேறொரு தளத்திற்கு செல்லும். உதாரணத்திற்கு வோர்ல்ட்மேத்யா.நெட்
அந்த தளம் உங்கள் உலவிக்கு ஏற்றார் போல நீட்சி (Extension) ஒன்றை நிறுவச் சொல்லும்.
பயர்பாக்ஸ் உலவியாக இருந்தால் பின்வருமாறு இருக்கும்.
கூகுள் க்ரோம் உலவியாக இருந்தால் பின்வருமாறு காட்டும்.
வீடியோவை பார்க்க Flash Player-ஐ நிறுவச் சொல்லும். அதை க்ளிக் செய்தால் க்ரோம் நீட்சி (Extension) ஒன்றை நிறுவச்சொல்லும்.
இவற்றை நம்பி பயர்பாக்ஸிலோ, க்ரோமிலோ இந்த நீட்சியை (Extension) நிறுவினால் உங்கள் உலவி உங்களிடம் இல்லை.
இந்த நீட்சி (Extension) என்னென்ன செய்யும்?
1. உங்கள் உலவியில் நடப்பவற்றை தொடர்ந்து கண்காணிக்கும்.
2. நீங்கள் பேஸ்புக் தளத்தை திறக்கும் போது நீங்கள் உள்நுழைந்திருக்கிறீர்களா? என்று பார்க்கும்.
3. அப்படி உள்நுழைந்திருந்தால் ஜாவா நிரல் ஒன்றை நீட்சியில் நிறுவும்.
இந்த நிரல் மூலம் மோசடி பேர்வழிகள் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் கணக்கு மூலம் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கங்களுக்கு லைக் கொடுக்க முடியும், உங்கள் நண்பர்களுக்கு செய்தி அனுப்ப முடியும், நீங்கள் இணைந்திருக்கும் பேஸ்புக் பக்கங்களில் கருத்துரை இட முடியும், இது போன்ற ஸ்பாம் இணைப்பை பகிர்ந்து உங்கள் நண்பர்களை டேக் செய்ய முடியும், இப்படி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.
தற்போது இந்த மோசடி பேர்வழிகள் செய்வது, புதிய பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய வைப்பார்கள். அதிகமான லைக் கிடைத்த பிறகு அந்த பேஸ்புக் பக்கத்தை விற்றுவிடுவார்கள்.இப்படி தொடர்ந்து நடைபெறும். மேலும் மேலே சொன்ன தளங்களில் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் உள்ளது. அதன் மூலமும் இவர்களுக்கு பணம் கிடைக்கும்.
இது ஓரிரு நாளில் முடிந்துவிடும் மோசடி இல்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பெயர்களில்முளைத்துக் கொண்டே இருக்கும்.
இது போல உங்கள் நண்பர்கள் மூலம் வந்தால் புறக்கணித்துவிடுங்கள். நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்துவிடுங்கள்.
ஒருவேளை மேலே சொன்ன நீட்சியை நிறுவியிருந்தால்,
1. முதலில் நீட்சியை நீக்கிவிடுங்கள்.
2. பிறகு பேஸ்புக்கில் கடவுச்சொல்லை மாற்றிவிடுங்கள்.
3. தேவைப்பட்டால் உலவியையும் நீக்கிவிட்டு புதிதாக நிறுவுங்கள்.
4. உங்கள் டைம்லைனில் நீங்கள் பகிராத ஒன்று இருக்கிறதா? என்று பார்த்து நீக்கிவிடுங்கள்.
5. நீங்கள் லைக் செய்யாத பக்கங்கள் லைக் செய்யப்பட்டிருக்கிறதா? என்று பார்த்து Unlike செய்துவிடுங்கள்.
இதே மோசடி வேறு சில வழிகளிலும் வரும். அவைகள்,
1. "John Cena of WWE died in a head injury while training!" என்று பேஸ்புக் கம்மென்ட்களில் பார்க்கலாம். இது பற்றிய வீடியோ:
2. 100 டாலர் மதிப்புள்ள ஸ்டார்பக்ஸ் காபி அன்பளிப்பு அட்டை.
3. உங்கள் பேஸ்புக் தளத்தின் கலரை மாற்றுங்கள் என்று வரும்.
4. உங்கள் ப்ரொபைலை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
என்று வரும்.
இது போன்று மோசடி பேர்வழிகள் எண்ணற்ற முறையில் நமக்கு வலை வீசுகிறார்கள். இவற்றில் சிக்காமல் பாதுகாப்புடன் இருங்கள்!
குறிப்பு 1: பதிவில் சொன்ன மோசடியால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவருக்காக உதவி செய்ய முற்பட்டபோது தான் மேலே சொல்லப்பட்ட தகவல்கள் Bit Defender தளத்தில் கிடைத்தது.
குறிப்பு 2: இந்த பதிவின் சுட்டியையோ, அல்லது முழு பதிவையும் காப்பி செய்தோ தாராளமாக பகிரலாம். காப்பி செய்து பகிர்வதாக இருந்தால் குறைந்தபட்சம் www.bloggernanban.com என்ற முகவரியை சேர்த்து பகிரவும்.

internet
இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம்நடக்கிறது இன்டர்நெட்டில்.
உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன.
மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படுவதோடு, 320-திற்கும் மேற்பட்ட ட்விட்டர் அக்கவுன்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஃபோட்டோ ஷேரிங் மூலமாக மனதில் பட்டென்று ஒட்டி கொள்ளும் ஃப்லிக்கரில் ஒரு நிமிடத்திற்கு 3 ஆயிரம் ஃபோட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி ஃபோட்டோக்கள் பார்க்கப்படுகின்றன.
... ப்ரொஃபெஷனல் தோரணையில் கலக்கும் லின்க்டுஇன் சமூக வலைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அக்கவுன்டுகள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. 47 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன. இப்பொழுதெல்லாம் அதிக மக்களால் மொபைலில் நெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 நிமிடத்திற்கு 1,300 பேர்கள் மொபைல் மூலம் இன்டர்நெட்டிற்கு வருகை தருகிறார்கள்.
சமூக வலைத்தளங்கள் பெருகி வரும் காலத்தில் கூட இ-மெயில் மவுசு குறையவில்லை தான். 20 கோடியே 40 லட்சம் இ-மெயில்கள் ஒரு நிமிடத்திற்கு பரிமாறி கொள்ளப்படுகிறது. எதை பற்றிய சரியான குறிப்பேடுகள் தேவைப்பட்டாலும் பட்டென்று ஞாபகம் வருவது விக்கிப்பீடியா. இதில் 1 நமிடத்திற்கு 6 பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.
இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருவதைவிட 2015-ஆம் ஆண்டில் 2 மடங்கு அதிகமாக நெட் டிவைஸ்கள் பயன்படுத்தப்படும் என்றும் சில முக்கிய தகவல்கள் கூறுகின்றன. 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 800 ஜிபி அளவு ஐபி தகவல் பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. அது மட்டும் அல்லாமல் ஆன்லைன் மூலம் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து வரும் அமேசானில் 1 நிமிடத்திற்கு 83 டாலர் அதாவது ரூ.10 476,7 மதிப்புக்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன.
இப்படி அடுத்து அடுத்து இன்டர்நெட் பற்றிய பெரிய தகவல்களை கூறுகிறது ஒரு பரபரப்பான ரிப்போர்ட். இந்த தகவலை படித்தவர்கள் மற்றவர்கள் போல் சும்மா இன்டர்நெட் உலகம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற புள்ளி விவரத்தினையும் தெரிந்து கொண்டு சொல்லலாம், இது இன்டர்நெட் யுகமென்று.See More

Saturday, March 2, 2013
வன்தட்டு நிலை நினைவகம்(HARD DISK) -ஐ பாதுக்காப்பது எப்படி?
உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
...
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.See More

Friday, March 1, 2013
உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு நண்பன்...
கீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்கடி உங்களை சோதிக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடீரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம்.
இத்தகைய சோதனைகள் கம்ப்யூட்டர் மீதே வெறுப்பு கொள்ள வைத்துவிடும்.கம்ப்யூட்டர் கில்லாடிகள் என்றால் உடனே எதாவது மாற்று வைத்தியம் செய்து கம்ப்யூட்டரை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப்போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கம்ப்யூட்டருக்கு என்ன ஆச்சோ எதாச்சோ என்ற பதட்டமும் உண்டாகி வாட்டி எடுத்துவிடும்.
...
அதன் பிறகு பார்த்தால் சாதாரண பிரச்சனையாக இருக்கும். சின்ன திருத்ததிற்கு பிறகு பழையபடி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஆனால் சமயங்களில் கோளாறுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கம்ப்யூட்டர் கில்லாடிகளே திணறிப்போய் விடுவார்கள்.
இப்படி கம்ப்யூட்டர் பயனாளிகளை விரக்தியில் ஆழ்த்தி வெறுப்படைய வைக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதற்காகவே இஸ்ரேல் நிறுவனம் ஒன்று புதிய சாப்ட்வேரை அறிமுக செய்துள்ளது.சொல்யூட்டோ என்னும் அந்த சாப்ட்வேர் கம்ப்யூட்டர் சார்ந்த விரக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வல்லது என வர்ணிக்கப்படுகிறது.
சொல்யூட்டோ சாப்ட்வேரை தரவிறக்கம் செய்து கொண்டீர்கள் என்றால் கம்ப்யூட்டர் தொடர்பான கவலைகளை மறந்து விடலாம்.அதன் பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒளிந்து கொள்ளும் இந்த சாப்ட்வேர் ஒரு நல்ல நண்பனைப்போல உங்கள் நடவடிக்கையை கண்கானித்து கொண்டேயிருக்கும்.கம்ப்யூட்டர ில் ஏதாவது எதிர்பாரா பிரச்சனை அல்லது வழக்கமான பிரச்சனை என்றாலோ ஒரு நல்லாசிரியனை போல இந்த சாப்ட்வேரே அதற்கான தீர்வை சொல்லிவிடும்.
நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் கம்ப்ட்டரில் பணியாற்றலாம்.பின்னணியில் கவனித்து கொண்டிருக்கும் சொல்யூட்டோ வேகம் குறைவதையோ,செயலிழப்பதையோ பார்த்துக்கொள்ளும்.
அது மட்டும் அல்ல ஏதாவது பிரச்சனை என்றால் அதனை சொல்யூட்டோவிடம் தெரிவித்தால் அதற்கும் தீர்வை பரிந்துரைக்கும்.
கம்ப்யூட்டர் சார்ந்த விரக்திக்கு எதிரான சாப்ட்வேர் என்னும் அடைமொழியோடு அறிமுகமாகியுள்ள சொல்யூட்டோவை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கட்ட்ணம் செலுத்தினால் பிரச்னை காலத்தில் அதுவே தீர்வுகளையும் செயல்படுத்திவிடுமாம்.அருமையா ன் சாப்ட்வேர் தான்.ஆனால் ஒரு உளவாளியை போல நமது கம்ப்யூட்டருக்குள் அனுமதிக்க வேண்டியது பற்றியும்,அனைத்து நடவடிக்கைகளையும் குறித்து சேமித்து கொள்வதால் கொஞ்சம் சந்தேகம் ஏற்படலாம்.
ஆனால் கம்ப்யூட்டரின் பொதுவான செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுகிறதே தவிர பயனாளியின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை என சொல்யூட்டோ நிர்வாகம் உறுதி அளிக்கிறது.
————
http://www.soluto.com/
நன்றி:cybersimman blog
Engr.SulthanSee More
கீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்கடி உங்களை சோதிக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடீரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம்.
இத்தகைய சோதனைகள் கம்ப்யூட்டர் மீதே வெறுப்பு கொள்ள வைத்துவிடும்.கம்ப்யூட்டர் கில்லாடிகள் என்றால் உடனே எதாவது மாற்று வைத்தியம் செய்து கம்ப்யூட்டரை வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால் அப்பாவி பயனாளிகள் திண்டாடிப்போய் விடுவார்கள்.அதிலும் சிலருக்கு கம்ப்யூட்டருக்கு என்ன ஆச்சோ எதாச்சோ என்ற பதட்டமும் உண்டாகி வாட்டி எடுத்துவிடும்.
...
அதன் பிறகு பார்த்தால் சாதாரண பிரச்சனையாக இருக்கும். சின்ன திருத்ததிற்கு பிறகு பழையபடி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஆனால் சமயங்களில் கோளாறுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கம்ப்யூட்டர் கில்லாடிகளே திணறிப்போய் விடுவார்கள்.
இப்படி கம்ப்யூட்டர் பயனாளிகளை விரக்தியில் ஆழ்த்தி வெறுப்படைய வைக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதற்காகவே இஸ்ரேல் நிறுவனம் ஒன்று புதிய சாப்ட்வேரை அறிமுக செய்துள்ளது.சொல்யூட்டோ என்னும் அந்த சாப்ட்வேர் கம்ப்யூட்டர் சார்ந்த விரக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வல்லது என வர்ணிக்கப்படுகிறது.
சொல்யூட்டோ சாப்ட்வேரை தரவிறக்கம் செய்து கொண்டீர்கள் என்றால் கம்ப்யூட்டர் தொடர்பான கவலைகளை மறந்து விடலாம்.அதன் பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒளிந்து கொள்ளும் இந்த சாப்ட்வேர் ஒரு நல்ல நண்பனைப்போல உங்கள் நடவடிக்கையை கண்கானித்து கொண்டேயிருக்கும்.கம்ப்யூட்டர
நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் கம்ப்ட்டரில் பணியாற்றலாம்.பின்னணியில் கவனித்து கொண்டிருக்கும் சொல்யூட்டோ வேகம் குறைவதையோ,செயலிழப்பதையோ பார்த்துக்கொள்ளும்.
அது மட்டும் அல்ல ஏதாவது பிரச்சனை என்றால் அதனை சொல்யூட்டோவிடம் தெரிவித்தால் அதற்கும் தீர்வை பரிந்துரைக்கும்.
கம்ப்யூட்டர் சார்ந்த விரக்திக்கு எதிரான சாப்ட்வேர் என்னும் அடைமொழியோடு அறிமுகமாகியுள்ள சொல்யூட்டோவை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கட்ட்ணம் செலுத்தினால் பிரச்னை காலத்தில் அதுவே தீர்வுகளையும் செயல்படுத்திவிடுமாம்.அருமையா
ஆனால் கம்ப்யூட்டரின் பொதுவான செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுகிறதே தவிர பயனாளியின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை என சொல்யூட்டோ நிர்வாகம் உறுதி அளிக்கிறது.
————
http://www.soluto.com/
நன்றி:cybersimman blog
Engr.SulthanSee More
Subscribe to:
Posts (Atom)